வானில் பறக்கும் ஸ்போர்ட்ஸ் கார்: சுலோவோகியா நிறுவனம் சாதனை

ஜேம்ஸ்பொண்ட் திரைப்படமான ‘மேன் வித் தி கோல்டன் கன்’ என்றபடத்தில் ஒரு காட்சி வரும். அதில் வில்லன் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தும் கார், திடீரென வானில் பறக்கும். திரைப்படத்தில் சாத்தியமானதை தற்போது உண்மையில் சாத்தியமாக்கி உள்ளது சுலோவோகியாவைச் சேர்ந்த கிளெய்ன் விஷன் நிறுவனம். இந்நிறுவனம் வடிவமைத்துள்ள ஸ்போர்ட்ஸ் கார் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் விமானமாக மாறி 1,500 அடி உயரம் பறந்து சாதனை புரிந்துள்ளது. இந்நிறுவனம் வடிவமைத்துள்ள எயார் கார் எனும் ஸ்போர்ட்ஸ் கார் தொடர்ந்து … Continue reading வானில் பறக்கும் ஸ்போர்ட்ஸ் கார்: சுலோவோகியா நிறுவனம் சாதனை